Sri Durga Advanced K.P. Stellar Astro Center - Kumbakonam

mail astology kumbakonam Mail: ponperivelu@yahoo.co.in
Cell: +91 94427 42606
best astrologer in kumbakonam tanjore
 

About Kumbakonam Best Astrologer P.Sakthi Vadivel

சார ஜோதிட (Stellar Astrology) இணையதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்

ஜோதிஷ ஆச்சார்யா P.சக்தி வடிவேல்
M.Sc (Maths), M.Ed, M.A. (Astrology), PGDA (Stellar Astrology)

தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோவில் நகரமாம் கும்பகோணத்தில் (கணித மேதை ராமானுஜன், டாக்டர் ரங்காசாரி போன்ற சான்றோர்களை உருவாக்கிய நகரம்) ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் அரசு ஆடவர் கல்லூரியில் B.Sc (Maths) மற்றும் M.Sc (Maths) ஆகியவற்றை பயின்றார். பின் அண்ணாமலை பல்கலைகழகத்தில் B.Ed மற்றும் M.Ed பயின்று அரசு கல்வி துறையில் ஆசிரியர் பணிசெய்தார்.

மேலும் பள்ளி, கல்லூரிகளில் பயின்ற போது விளையாட்டுபோட்டிகளில் தலைவனாக (Foot Ball, Basket Ball, Tennis) மாநில அளவுகளில் கலந்து கொண்டு பல வெற்றிகளை ஈட்டினார்.

இவருக்கு சிறு வயது முதலே ஜோதிடத்தின் மீது ஈர்ப்பு இருந்தமையால் எண்ணற்ற ஜோதிட நூல்களை கற்றார். காமராசர் பல்கலைகழகத்தில் D.A. (Diploma in Astrology) பயின்று முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பிறகு பாரம்பரிய ஜோதிடத்தில் தலைசிறந்தவரான சமயபுரம் அருகில் உள்ள மாகாளிக்குடி திரு.N.தாமோதரன் அவர்களிடம் பாரம்பரிய ஜோதிடத்தினை சில ஆண்டுகள் பயின்றார். பிறகு அண்ணாமலை பல்கலைகழகத்தில் M.A. (Astrology), Advanced Diploma in Astrology (Stellar) ஆகியவைகளை பயின்று அவைகளிலும் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்று அதன் Programme Coordinator திரு.K.R.சுப்பிரமணியம் அவர்களிடம் பாராட்டுதல் பெற்றார்.

அதன் பிறகு உயர்கணித சார ஜோதிடத்தை மிகவும் தெளிவாகவும், நுணுக்கமாகவும் கற்றுகொடுத்து சிறந்த மாணவர்களை உருவாக்கி வரும் நவீன கால சார ஜோதிட நல்லாசான் திரு A.தேவராஜ் ஐயா அவர்களிடம் பல ஆண்டுகள் பயின்று ஜோதிஷ ஆதித்யா மற்றும் ஜோதிட ஆச்சார்யா ஆகிய பட்டங்களை பெற்றதோடு அவரின் நல்லாசியும் பெற்று தற்போது உயர்கணித சார ஜோதிட முறையில் ஜாதகங்களை கணித்து சிறப்பாக பலன் கூறி வருகின்றார்.

 
Written Books in Astrology
astrologer in kumbakonam, astrology website in kumbakonam, kumbakonam best famous astrologer
Best Kumbakonam Astrologer
astrologer in kumbakonam, astrology website in kumbakonam, kumbakonam best famous astrologer
 
Home :: About Astrologer ::Services :: Articles :: Gallery :: Contact us WebDesign By - Blue Beez Mediaa
Quick Contact: Jothisha Aacharya P.Sakthi Vadivel 7/3A, Banadurai East street, Kumbakonam 612001. Call: 94427 42606
free hits
Track My Website
Copyright © 2015 Astrosakthi.in