Sri Durga Advanced K.P. Stellar Astro Center - Kumbakonam

mail astology kumbakonam Mail: ponperivelu@yahoo.co.in
Cell: +91 94427 42606
best astrologer in kumbakonam tanjore
 

Welcome to Astro Sakthi Website !!

சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் ஆகியவற்றில் இருந்து வெளிப்படும் ஒளிஅலைகள் மற்ற கோள்கள் மீதுபட்டு பிரதிபலிக்கும் போது அக்கோள்களின் தன்மை பூமியை அடைந்து மனிதனின் மனதை கட்டுபடுத்தும் மூளை நரம்புகளில் பல விதமான மாறுதல்களை ஏற்படுத்துகின்றன. இத்தகைய மாறுதல்கள் உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏற்படுகின்றன. மனிதர்களுக்கு அந்த கிரகங்கள் எந்த அளவில் மாறுதல்களை ஏற்படுத்துகின்றன என்பதை அறிந்து கூறும் அற்புதமான கலையே ஜோதிடம் ஆகும்.

நமது இந்தியவழி மரபுஜோதிட சாஸ்திரம் என்பது வேதங்கள் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமை வாய்ந்ததாகும். மற்ற துறைகள் எப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய புதிய பரிமாணங்களுடன் வளர்ச்சி பெற்றதோ அதுபோல ஜோதிட துறையும் ஒவ்வொரு காலத்திலும் வளர்ச்சி பெற்று வருகிறது. “மாற்றம் என்பதே நிலையானது” எனபது நம் அனைவரும் அறிந்ததே.

இதில் சென்ற நூற்றாண்டில் ஜோதிட உலகிற்கு (சார ஜோதிடம்) காலம் வழங்கிய இருசிறந்த மேதைகள் திரு.கோபாலகிருஷ்ணராவ் (மீனா) அவர்களும், திரு K.S.கிருஷ்ணமூர்த்தி அவர்களும் ஜோதிடத்தில் சார ஜோதிட முறையை கண்டறிந்து விரிவுபடுத்தினார்கள். அதிலும் திரு K.S.K. அவர்களின் உபநட்சத்திர கோட்பாடு (Sub lord Theory) முறையான K.P. முறை, ஜோதிட உலகில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர்களுக்குப் பிறகு வந்த மதுரை திலக் K.பாஸ்கரன் அவர்கள் K.P. முறையில் சில மாற்றங்களை செய்து K.B. முறையை உருவாக்கினார். அதன் பின் ஜோதிட நல்லாசிரியர் திரு A.தேவராஜ் அவர்கள் இந்த உயர்கணித சார ஜோதிட முறையை மிகவும் எளிமைபடுத்தி அதன் மூலம் துல்லியமாக பலன் கூறும் முறையை உருவாக்கி இந்த ஜோதிட உலகு மென்மேலும் வளர்ச்சி அடைய தொண்டாற்றி வருகிறார்கள்.

 
Written Books in Astrology
astrologer in kumbakonam, astrology website in kumbakonam, kumbakonam best famous astrologer
Best Kumbakonam Astrologer
astrologer in kumbakonam, astrology website in kumbakonam, kumbakonam best famous astrologer
 
Home :: About Astrologer ::Services :: Articles :: Gallery :: Contact us WebDesign By - Blue Beez Mediaa
Quick Contact: Jothisha Aacharya P.Sakthi Vadivel 7/3A, Banadurai East street, Kumbakonam 612001. Call: 94427 42606
free hits
Track My Website
Copyright © 2015 Astrosakthi.in